cuba மீண்டெழுந்தது கியூபச் சுற்றுலாத்துறை நமது நிருபர் அக்டோபர் 18, 2022 கொரோனா பெருந்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த கியூபாவின் சுற்றுலாத்துறை தற்போது மீண்டெழுந்துள்ளது.